ப்ரிம்ரோஸின் சாபம் (Primrose's Curse - Tamil Edition): ஒரு துணிச்சலான ĩ

Primrose's Curse: A Fairy Tale of an Audacious Girl (Tamil Edition).

ப்ரிம்ரோஸ் ஃபெர்னெடிஸ் என்னும் அழகும் துணிச்சலும் வாய்ந்த பன்னிரண்டு வயது பெண்ணுடன், தெய்வீக மாய திறன்களைக் கொண்ட கானக விலங்குகளின் ஒரு குழுவும் இணைந்து எரோடாவின் மந்தமான பகுதியிலுள்ள, இருண்ட தீவான மிரிசடைக்கு] ஒரு சாகசப் பயணத்தை மேற்கொண்டனர். அவர்களது துணிச்சல் நிறைந்த இந்த பயணமானது, தீய சூனியக்காரி, அரசி எவிலின் பிரஸ்டைன் என்பவளை வீழ்த்தி, மனித குலத்திற்கு அவள் அளித்த சாபத்தை உடைத்து எறிவதே ஆகும்.

கானக விலங்குகள் குழுவுடன் சேர்ந்து ப்ரிம்ரோஸ், அந்த கொடிய சக்தி வாய்ந்த சூனியக்காரியைத் தோற்கடிப்பதற்கான பயணத்தை எவ்வாறு மேற்கொள்ள போகின்றனர்?

அன்பான வனப்பகுதி விலங்குகளின் குழுவும், ஒரு அப்பாவியான பன்னிரண்டு வயது சிறுமியும் ஒன்றிணைந்து பயங்கரமான அரசி எவிலினை வீழ்த்துவரா? மேலும், அவர்களால் மனித குலத்திற்கு மீண்டும் அமைதி, நல்வாழ்வு மற்றும் மகிழ்ச்சியை கொண்டு வர இயலுமா?

இந்த மாய காவிய கதையைப் பற்றி மேலும் அறிந்துக் கொள்வதற்க்கு, முழு புத்தகத்தையும் வாசிப்பதைக் கருத்தில் கொள்ளுங்கள்.

1139964036

12.99 In Stock

Paperback(Tamil ed.)

$12.99 
  • SHIP THIS ITEM
    Qualifies for Free Shipping
  • PICK UP IN STORE

    Your local store may have stock of this item.

Related collections and offers

Overview

Primrose's Curse: A Fairy Tale of an Audacious Girl (Tamil Edition).

ப்ரிம்ரோஸ் ஃபெர்னெடிஸ் என்னும் அழகும் துணிச்சலும் வாய்ந்த பன்னிரண்டு வயது பெண்ணுடன், தெய்வீக மாய திறன்களைக் கொண்ட கானக விலங்குகளின் ஒரு குழுவும் இணைந்து எரோடாவின் மந்தமான பகுதியிலுள்ள, இருண்ட தீவான மிரிசடைக்கு] ஒரு சாகசப் பயணத்தை மேற்கொண்டனர். அவர்களது துணிச்சல் நிறைந்த இந்த பயணமானது, தீய சூனியக்காரி, அரசி எவிலின் பிரஸ்டைன் என்பவளை வீழ்த்தி, மனித குலத்திற்கு அவள் அளித்த சாபத்தை உடைத்து எறிவதே ஆகும்.

கானக விலங்குகள் குழுவுடன் சேர்ந்து ப்ரிம்ரோஸ், அந்த கொடிய சக்தி வாய்ந்த சூனியக்காரியைத் தோற்கடிப்பதற்கான பயணத்தை எவ்வாறு மேற்கொள்ள போகின்றனர்?

அன்பான வனப்பகுதி விலங்குகளின் குழுவும், ஒரு அப்பாவியான பன்னிரண்டு வயது சிறுமியும் ஒன்றிணைந்து பயங்கரமான அரசி எவிலினை வீழ்த்துவரா? மேலும், அவர்களால் மனித குலத்திற்கு மீண்டும் அமைதி, நல்வாழ்வு மற்றும் மகிழ்ச்சியை கொண்டு வர இயலுமா?

இந்த மாய காவிய கதையைப் பற்றி மேலும் அறிந்துக் கொள்வதற்க்கு, முழு புத்தகத்தையும் வாசிப்பதைக் கருத்தில் கொள்ளுங்கள்.

Product Details

ISBN-13: 9781950263578
Publisher: Viki Publishing(r)
Publication date: 08/06/2021
Edition description: Tamil ed.
Pages: 132
Product dimensions: 5.00(w) x 8.00(h) x 0.31(d)
Language: Tamil
Age Range: 8 - 12 Years

About the Author

கியாரா சங்கர் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் சிரிய நகரின் இடைநிலை பள்ளியில் பயில்பவர். புத்தகங்களை எழுதுவதைத் தவிர, வாசிப்பது, கலை வேலைப்பாடுகளில் இடுபடுவது, கவிதைகள் எழுதுவது, தமது நண்பர்களுடன் விளையாடுவது மற்றும் தமக்கு பிடித்த பாலிவுட் இசையை கேட்பது ஆகியவற்றை விரும்புபவர். கியாராவின் "டெட்லி ஸடார்ஸ்" என்ற கவிதை,"எ ஸெலப்ரேஷன்ஸ் ஆஃப் போயட்ஸ்" என்னும் தேசிய அளவிலான ஏழுத்து போட்டி புத்தகத்தில் வெளியிடப்பட்டது. (2018, இலையுதிர் கால பதிப்பு - கிரிேயேட்டிவ் கம்யுனிகேஷன் வெளியிட்டது, உட்டா, அமெரிக்கா).---Kiara Shankar is a talented thirteen-year-old author/songwriter from San Francisco, California, USA. Apart from writing books and songs, she loves reading and artwork. Her debut book, Primrose's Curse, has been published in twelve different languages including English, Spanish, Chinese, Hindi, and more.Her songs most often co-written by her very supportive father Vinay Shankar have now become pop hits sung by a growing list of star vocalists like Primrose Fernetise, Marla Malvins, Vin Cooper, SpotZ the Frenchie, and Francesca Shankar.

வினய் சங்கர் கியாராவின் தந்தை, ஓரு மென்பொருள் தொழில் சாரந்தவர். அவர் தனது மகளின் கற்பனையான மாயக் கதை புத்தகங்கள் எழுதும் யோசனையில் ஈர்க்கப்பட்டு அவருடன் இணைந்து எழுத முடிவு செய்தார். இவர்கள் குடும்பத்தின் இந்த கூட்டு முயற்சி, உயரிய யோசனைகளை வாழ்க்கையில் கொண்டு வர உதவுகிறது.--Vinay Shankar is a software professional from California, USA. He found himself inspired by his daughter's idea of writing books and songs and who decided to co-write them with her. The duo's collaborative effort is helping to bring great ideas to life!The pop hits penned by the father-daughter duo--sung by singers Primrose Fernetise, Francesca Shankar, Marla Malvins, Vin Cooper, and SpotZ the Frenchie--are now streaming on Spotify, Apple Music, YouTube Music, Amazon Music, Deezer, and more digital music streaming platforms.

Table of Contents

ஆரம்பக் கால வாழ்க்கை

வனப்பகுதி விலங்குகளுடன் சந்திப்பு

குள்ளர்களுடனான சந்திப்பு

ராணி சாராவின் திருமணத்தில் கலந்து கொள்கின்றனர்

இருண்ட மிரிசடைக்கு காவிய பயணம்

ஒரு ரகசிய பாதையும் மிரிசடையை நிர்மூலமாக்கலும்

தீயதில் ஒரு நல்லது

எவிலினை அழித்தல்

வீட்டிற்கு திரும்பும் பயணம்

தற்போதைக்கு பிரியாவிடை

குடும்பத்துடன் மீண்டும் இணைந்தாள்

நூல் ஆசிரியர்கள் பற்றிய தகவல்

From the B&N Reads Blog

Customer Reviews