கல்லூரி காலம் - அது யாராலும் மறக்கமுடியா பொற்காலம். சுயமாக சிந்திக்க, முடிவெடுக்க தொடங்கும் மிக முக்கிய காலமும் கூட. என் வாழ்விலும் ஒரு வசந்த காலம் அது. அந்த இனிமையான காலத்தில் (2009) என் டைரியில் நான் எழுதிய என் காதல் கவிதைகளின் தொகுப்பின் முதல் பகுதியை என் மூன்றாவது மின் புத்தகமாக வெளியிடுவதில் எல்லையில்லா மகிழ்ச்சி அடைகிறேன். இவற்றுள் சில கவிதைகள் கற்பனைகளிலும் கனவுகளிலும் மட்டும் பிறந்தவை.

malarin maunam

malarin maunam
Product Details
BN ID: | 2940164033118 |
---|---|
Publisher: | Loubri |
Publication date: | 04/06/2020 |
Sold by: | Smashwords |
Format: | eBook |
File size: | 185 KB |
Language: | Tamil |