பெரியவர்களுக்கான வண்ணம் தீட்டும் புத்தக

அன்றாட வாழ்வில் மன உளைச்சலில் இருந்து விலகி மன அமைதி பெறுங்கள்!

அம்சங்கள்

  • உங்களை ஈடுபடுத்திக் கொள்ளவும், உங்கள் கற்பனையை தூண்டவும் மற்றும் உங்களது உள்ளார்ந்த படைப்பாற்றலை வெளிப்படுத்துவதற்குமான 40 அழகான, மன அழுத்தத்தை போக்கக்கூடிய வடிவங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
  • எளிமையானவை என்பதிலிருந்து கடினமானவை வரை (வெவ்வேறு கண்களுக்கானது), பல்வேறு நிலையிலான விவரங்களைக் கொண்டுள்ளன. உங்களது மனநிலையை பொறுத்து ஒரு படத்தை தேர்வு செய்து, உங்களது மன அழுத்தத்தை போக்கும் பயணத்தை தொடங்குங்கள்.
  • 8.5x11 என்ற பெரிய அளவில், உயர்தர காகிதத்தில் அச்சிடப்பட்டுள்ளன. நீங்கள் படைப்பாற்றலுடன் இருக்கவும், உங்கள் விவரங்களில் வேலை செய்யவும் உங்களுக்கு அதிகப்படியான இடம் கொடுக்கப்பட்டுள்ளது.
  • ஒவ்வொரு சித்திரமும் தலைகீழ் பக்கம் காலியாக இருக்கும் வகையில் அச்சிடப்பட்டுள்ளன. எனவே நீங்கள் இந்தத் தனித்துவமான கலையை நிறைவு செய்ததும், இதனை பிரேம் செய்து காட்சிப்படுத்த முடியும்.
  • கலர் பென்சில்கள், ஜெல் பேனாக்கள், மார்க்கர்கள், நுண்ணிய முனை கொண்ட பேனாக்கள் அல்லது க்ரையான்களை கொண்டு அலங்கரிப்பதற்கு கச்சிதமானவை.
  • உங்கள் நண்பருக்கு ஓய்வு நேரத்திற்கான பரிசாக இதைக் கொடுத்து மகிழுங்கள் அல்லது நீங்கள் ஒன்றிணைந்து, வண்ணம் தீட்டி மகிழுங்கள்.
  • இதைச்செய்ய உங்களுக்கு படைப்பாற்றல் அனுபவம் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. உங்களது உள்ளார்ந்த கலைஞரை கண்டறிவதில் உங்களுக்கு சிரமம் இருப்பின் - இது உங்களுக்கு அனுகூலமானதாக இருந்திடும். வண்ணம் தீட்டுதல், எப்போதும் அமைதியை தந்திடும், எனவே வெறுமனே வண்ணம் சேர்த்திடுங்கள்!

1144108048

14.99 In Stock
பெரியவர்களுக்கான வண்ணம் தீட்டும் புத்தக

பெரியவர்களுக்கான வண்ணம் தீட்டும் புத்தக

by Coloringcraze
பெரியவர்களுக்கான வண்ணம் தீட்டும் புத்தக

பெரியவர்களுக்கான வண்ணம் தீட்டும் புத்தக

by Coloringcraze

Paperback(4th ed.)

$14.99 
  • SHIP THIS ITEM
    In stock. Ships in 1-2 days.
  • PICK UP IN STORE

    Your local store may have stock of this item.

Related collections and offers

Overview

அன்றாட வாழ்வில் மன உளைச்சலில் இருந்து விலகி மன அமைதி பெறுங்கள்!

அம்சங்கள்

  • உங்களை ஈடுபடுத்திக் கொள்ளவும், உங்கள் கற்பனையை தூண்டவும் மற்றும் உங்களது உள்ளார்ந்த படைப்பாற்றலை வெளிப்படுத்துவதற்குமான 40 அழகான, மன அழுத்தத்தை போக்கக்கூடிய வடிவங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
  • எளிமையானவை என்பதிலிருந்து கடினமானவை வரை (வெவ்வேறு கண்களுக்கானது), பல்வேறு நிலையிலான விவரங்களைக் கொண்டுள்ளன. உங்களது மனநிலையை பொறுத்து ஒரு படத்தை தேர்வு செய்து, உங்களது மன அழுத்தத்தை போக்கும் பயணத்தை தொடங்குங்கள்.
  • 8.5x11 என்ற பெரிய அளவில், உயர்தர காகிதத்தில் அச்சிடப்பட்டுள்ளன. நீங்கள் படைப்பாற்றலுடன் இருக்கவும், உங்கள் விவரங்களில் வேலை செய்யவும் உங்களுக்கு அதிகப்படியான இடம் கொடுக்கப்பட்டுள்ளது.
  • ஒவ்வொரு சித்திரமும் தலைகீழ் பக்கம் காலியாக இருக்கும் வகையில் அச்சிடப்பட்டுள்ளன. எனவே நீங்கள் இந்தத் தனித்துவமான கலையை நிறைவு செய்ததும், இதனை பிரேம் செய்து காட்சிப்படுத்த முடியும்.
  • கலர் பென்சில்கள், ஜெல் பேனாக்கள், மார்க்கர்கள், நுண்ணிய முனை கொண்ட பேனாக்கள் அல்லது க்ரையான்களை கொண்டு அலங்கரிப்பதற்கு கச்சிதமானவை.
  • உங்கள் நண்பருக்கு ஓய்வு நேரத்திற்கான பரிசாக இதைக் கொடுத்து மகிழுங்கள் அல்லது நீங்கள் ஒன்றிணைந்து, வண்ணம் தீட்டி மகிழுங்கள்.
  • இதைச்செய்ய உங்களுக்கு படைப்பாற்றல் அனுபவம் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. உங்களது உள்ளார்ந்த கலைஞரை கண்டறிவதில் உங்களுக்கு சிரமம் இருப்பின் - இது உங்களுக்கு அனுகூலமானதாக இருந்திடும். வண்ணம் தீட்டுதல், எப்போதும் அமைதியை தந்திடும், எனவே வெறுமனே வண்ணம் சேர்த்திடுங்கள்!

Product Details

ISBN-13: 9788367921459
Publisher: Coloringcraze.com
Publication date: 09/19/2023
Series: மன அழுத்தத்தை கு , #1
Edition description: 4th ed.
Pages: 90
Product dimensions: 8.50(w) x 11.00(h) x 0.19(d)
Language: Tamil

About the Author

பெரியவர்களுக்கான வண்ணம் தீட்டும் புத்தகங்களை நாம் மிகவும் விரும்புகிறோம். ColoringCraze என்ற வெளியீடு பிராண்ட், உலகளவில் சுயாதீனமான திறமைமிக்க இல்லஸ்ட்ரேட்டர்களை எதிர்நோக்குகிறது. இந்த கலைஞர்கள் வண்ணம் தீட்டுதல் என்ற அற்புதமான கலையின் படைப்பாற்றலில் பல ஆண்டுகள் அனுபவம் வாய்ந்தவர்களாக உள்ளனர்.நாம் அனைவரும் வண்ணம் தீட்டுதலின் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ளலாம். நாங்கள் பல வித்தியாசமான தீம்களுடன், ஒவ்வொருவரும் அதில் ஒரு விஷயத்தை பிடித்ததாக கண்டறியக் கூடிய விதத்தில், அழகான மற்றும் அசலான வண்ணம் தீட்டும் பக்கங்களை வெளியிடுகிறோம். உங்களுக்கு அமைதியான மற்றும் மகிழ்ச்சியான நீண்ட நேரத்தை வழங்குவதே எங்களது நோக்கம் :)
From the B&N Reads Blog

Customer Reviews