Iravum Pagalum
Premium Members save an extra 10% and all Members collect stamps to save with Rewards. 10 stamps = $5.
இந்தக் கட்டுரைகளை எழுதும்போதெல்லாம் என்னுடைய குறைபாடு எனக்குத் தோன்றிக்கொண்டே இருந்தது. தமிழ் அறிவு மாத்திரம் இருந்தால் போதாது, இத்தகைய பாடல்களின் சுவையை உணர; சமயநூல்களிற் புலமை இருந்தாலும் போதாது; இறைவனுடைய திருவடியிலே அன்பும் அதனால் பெற்ற அநுபவமும் இருந்தாலன்றி இத்தகைய அருளுணர்ச்சி ததும்பும் திருவாக்குகளிற் புதைந்து கிடைக்கும் நலங்களைத் தெளிவாக உணர்தல் அரிது.
ஆயினும் அன்பர்கள் பலர் இந்தக் குறை நிரம்பிய விளக்கங்களையும் தம்முடைய பெருந்தன்மையினாற் பாராட்டுகிறார்கள் என்பதை உணரும் போது, மேலும் ...






















